உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த முஸ்லீம் மக்களால் ஆர்ப்பாட்டம்
மன்னாரில் பதட்டம் ..மன்னார் -நகரப்பகுதியில் உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த முஸ்லீம் மக்களால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இதன்போது மன்னார் நீதிமன்ற கட்டிடத்தின் கண்ணாடிகள் போன்றவை சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது .இதனால் பதட்டத்தை தணிப்பதற்கு காவல்துறை அழைக்கப்பட்டு பாதுகாப்பளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் நீதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்ற கட்டிடத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
அண்மையில் கோந்தப்பிட்டிமீன் வாடி உப்புக்குளத்தை சேர்ந்த சிலரால் சேதமாக்கப்பட்டது தெரிந்ததே..இது சம்மத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு தொடர்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் நடந்ததாக தெரியவருகின்றது..
மேலதிக தகவல்கள் வெகு விரைவில் ...
மன்னார் நீதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்ற கட்டிடத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
அண்மையில் கோந்தப்பிட்டிமீன் வாடி உப்புக்குளத்தை சேர்ந்த சிலரால் சேதமாக்கப்பட்டது தெரிந்ததே..இது சம்மத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு தொடர்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் நடந்ததாக தெரியவருகின்றது..
மேலதிக தகவல்கள் வெகு விரைவில் ...
உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த முஸ்லீம் மக்களால் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 18, 2012
Rating:

No comments:
Post a Comment