வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஆப்பு!!! 6 இல் இருந்து 5ஆக குறைகிறது

இந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மொனராகலை மாவட்டத்துக்குள் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளார். வன்னியில் 2010 ஆம் ஆண்டில் 2,36, 449 வாக்காளர்கள் பதிவுப்பெற்றிருந்தனர்.
எனினும் அது 2011 இல் 2,21, 409 ஆக குறைவடைந்தது. இதனைக் கருத்திற்கொண்டே மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்றினால் குறைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும் வாக்காளர் பதிவை அடிப்படையாகக் கொண்டு 10 இல் இருந்து 6 ஆக நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஆப்பு!!! 6 இல் இருந்து 5ஆக குறைகிறது
Reviewed by NEWMANNAR
on
August 26, 2012
Rating:

No comments:
Post a Comment