மன்னார் தர்ஸின் நகர் முஸ்லீம் மக்கள்மீள்குடியேற்றம்
1990ஆண்டு யுத்தசூழ்நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் தற்பொழுது சமாதான சூழலில் மீண்டும் சொந்த ஊரில் மீள்குடியேருகின்றனர்.
இதில் அனேகமானவர்கள் இடம்பெயர்வின் பின் திருமணமாகி புதிய குடும்பங்களாகவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அங்கு சொந்த காணி இல்லை இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சுமார் 100 காணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
இதில் மக்கள் ஓலைக்கொட்டில்கள் கட்டி குடியேறிவருகின்றனர். இவர்களுக்கான வசதிகளை அரசு மற்றும் பொதுமைப்புகள் செய்துகொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதில் அனேகமானவர்கள் இடம்பெயர்வின் பின் திருமணமாகி புதிய குடும்பங்களாகவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அங்கு சொந்த காணி இல்லை இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சுமார் 100 காணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
இதில் மக்கள் ஓலைக்கொட்டில்கள் கட்டி குடியேறிவருகின்றனர். இவர்களுக்கான வசதிகளை அரசு மற்றும் பொதுமைப்புகள் செய்துகொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மன்னார் தர்ஸின் நகர் முஸ்லீம் மக்கள்மீள்குடியேற்றம்
Reviewed by NEWMANNAR
on
September 16, 2012
Rating:

No comments:
Post a Comment