இதுவரை மன்னாரில் 3 டெங்கு நோயாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மன்னாரில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 3 டெங்கு நோயாளர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.குணசீலன் இன்று தெரிவித்தார்.
மன்னார், சாவக்கட்டு கிராமத்தில் 2 டெங்கு நோயளர்களும் தலைமன்னார் பகுதியில் ஒரு டெங்கு நோயாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சாவக்கட்டுக் கிராமத்திலும் தலைமன்னாரிலும் டெங்குநுளம்பை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். புகையூட்டி மூலமும் நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.குணசீலன் மேலும் தெரிவித்தார்.
மன்னார், சாவக்கட்டு கிராமத்தில் 2 டெங்கு நோயளர்களும் தலைமன்னார் பகுதியில் ஒரு டெங்கு நோயாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சாவக்கட்டுக் கிராமத்திலும் தலைமன்னாரிலும் டெங்குநுளம்பை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். புகையூட்டி மூலமும் நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.குணசீலன் மேலும் தெரிவித்தார்.
இதுவரை மன்னாரில் 3 டெங்கு நோயாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Reviewed by NEWMANNAR
on
October 28, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment