GIT பரீட்சைக்காக வலய மட்டத்தில் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நடைபெற்றது
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு நடாத்தப்படும் பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாடளாவிய ரீதியில் 21.10.2012 அன்று நடைபெற்றது. இப்பரிட்சைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் செயலமர்வு மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவினால் இம்மாதம் 15, 16, 17, 18, 19 ஆகிய திகதிகளில் பின்வரும் நிலையங்களில் நடைபெற்றது.
- 15.10.2012 - முருங்கன் ம.வி. , அரிப்பு றோ.க.த.க.பாடசாலை
- 16.10.2012 - புனித ஆனாள் ம.ம.வி. , புனித லூசியா ம.வி.
- 17.10.2012 - எருக்கலம்பிட்டி முஸ்லிம் ம.ம.வி., பற்றிமா ம.ம.வி.
- 18.10.2012 - சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி,புனித சவேரியார் பெண்கள் கல்லூரி.
- 19.10.2012 - புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
இவ் வழிகாட்டல் செயலமர்விற்கான அனுசரணையினை மன்னார் IDM நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
GIT பரீட்சைக்காக வலய மட்டத்தில் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நடைபெற்றது
Reviewed by NEWMANNAR
on
October 23, 2012
Rating:

No comments:
Post a Comment