அண்மைய செய்திகள்

recent
-

உளவள நாள்-2012 மடு கல்வி வலயத்தில் அனுஸ்ரிக்க ஏற்பாடு

மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்தில் உளவள நாள்-2012 நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளதாக மடு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ்.கே.வி.தயானந்தன் தெரிவித்தார்.



 எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்-அடம்பன் ம.ம.வி பாடசாலையில் மடு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ்.கே.வி.தயானந்தன் தiமையில் இடம் பெறவுள்ளது.

 இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் அவர்களும்,சிறப்பு விருந்தினராக மடு திருத்தளத்தின் தியான இல்ல பொறுப்பாளர் அருட்பணி.கிறிஸ்ரிரூபன் பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 இதன் போது விழிர்ப்பூட்டும் நடனம்,நாடகங்கள் ஆகியவை இடம் பெறவுள்ளதோடு துளிர் குறும்படமும் காண்பிக்கப்படவுள்ளது.
உளவள நாள்-2012 மடு கல்வி வலயத்தில் அனுஸ்ரிக்க ஏற்பாடு Reviewed by NEWMANNAR on October 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.