மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்த கலைநிகழ்வின் தொடக்க விழா -~(14/10/2012 )அன்று நடைபெறவுள்ளது
மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்த கலைநிகழ்வின் தொடக்க விழா 14.10.2012 (ஞாயிறு)அன்று மாலை 3.00 மணிக்கு அகிலாண்டேஸ்வரி அம்பாள் அறநெறிப்பாடசாலை(எழுத்தூர்)யில்
சிவஸ்ரீ மஹா .தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது
காலம்- 14/10/2012 ஞாயிறு
நேரம்- மாலை 3.00 மணி
இடம்-
அகிலாண்டேஸ்வரி அம்பாள் அறநெறிப்பாடசாலை எழுத்தூர்
தலைமை -சிவஸ்ரீ மஹா .தர்மாகுமார குருக்கள்
(தலைவர் மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றம் )
விழா நாள் மங்களம்
மங்கள விளக்கேற்றல் ;-சிவஸ்ரீ.பாபு சர்மா தம்பதிகள்
இறை வணக்கம் ; அகிலாண்டேஸ்வரி அம்பாள் அறநெறிப்பாடசாலை
தமிழ் தாய் வாழ்த்து ; திருமதி.லி.முத்துக்குமாரசாமி (ஆசிரியர் )
ஆசியுரை ; பிரம்மஸ்ரீ மனோ .ஐங்கரசர்மா
வரவேற்புரை ; திரு.ச.ரமேஷ்
இறை வணக்கம் ; அகிலாண்டேஸ்வரி அம்பாள் அறநெறிப்பாடசாலை
தமிழ் தாய் வாழ்த்து ; திருமதி.லி.முத்துக்குமாரசாமி (ஆசிரியர் )
ஆசியுரை ; பிரம்மஸ்ரீ மனோ .ஐங்கரசர்மா
வரவேற்புரை ; திரு.ச.ரமேஷ்
வாழ்த்துரை ; திரு.ஏ .ஐ .தயானந்தராஜா
(அதிபர் மன் .சித்தி விநாயகர் இந்து கல்லூரி )
நூலரங்கம்
மன்னார் சிவபூமியில் இருந்து வெளிவரும் மாதாந்த சஞ்சிகையான
பக்தி விஜயம் சிறப்பு பார்வை
வழங்குபவர் திரு.ரமேஷ் ஆசிரியர்
கவியரங்கம்
மாறுகின்ற உலகில் நாம் மாறாமல் இருக்கின்றோம்
திரு.சோ.றோகன்ராஜ் திரு.செல்வக்குமரன்
நல்லையூர் வவி திரு.எஸ்.பி.முத்து
களம் அமைப்பவர்
வே.பொ .மாணிக்கவாசகர்
(பணிப்பாளர் சிவன் அருள் இல்லம் திருகேதீஸ்வரம்)
நன்றியுரை - திரு.செந்தூரன் (பொருளாளர் )
குறித்த நேரத்தில் விழா ஆரம்பமாகி நிறைவு பெறும்
அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
தமிழமுதின் சுவைகாண அனுசரணை -Cyber city group.Mannar.
மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்த கலைநிகழ்வின் தொடக்க விழா -~(14/10/2012 )அன்று நடைபெறவுள்ளது
Reviewed by NEWMANNAR
on
October 12, 2012
Rating:

No comments:
Post a Comment