இன்று நள்ளிரவு முதல்சீமெந்து, கோழி இறைச்சியின் விலைகள்அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக நுவர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி, 50 கிலோகிராம் எடை கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை, 68 தொடக்கம் 80 ரூபா வரையில் அதிகரிப்படவுள்ளதுடன் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, 50 கிலோகிராம் எடை கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை, 68 தொடக்கம் 80 ரூபா வரையில் அதிகரிப்படவுள்ளதுடன் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு முதல்சீமெந்து, கோழி இறைச்சியின் விலைகள்அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 13, 2012
Rating:

No comments:
Post a Comment