தீர்வை செலுத்தப்படாத வெளிநாட்டு சிகரட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் மீட்பு.
யாழ்ப்பாணம் மதுவரி நிலையத்தினர் கடந்த 22ம் திகதி அன்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது பெருந்தொகையான தீர்வை செலுத்தப்படாத வெளிநாட்டு சிகரட்டுக்கள் யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டதுடன் அது தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 26.11.2012 அன்று ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது ஒவ்வொருவருக்கும் தலா ரூபா.25000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது. விசேட நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களையும் அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 26.11.2012 அன்று ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது ஒவ்வொருவருக்கும் தலா ரூபா.25000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது. விசேட நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களையும் அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
தீர்வை செலுத்தப்படாத வெளிநாட்டு சிகரட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் மீட்பு.
Reviewed by NEWMANNAR
on
November 28, 2012
Rating:

No comments:
Post a Comment