மன்னாரில் கிறிஸ்மஸ் கறோல் நிகழ்வு.படஇணைப்பு
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைமைக்காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்மஸ் கறோல் நிகழ்வு நேற்று (11-12-2012) செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் இடம் பெற்றது.
இதன் போது அரச உடமைகள் மற்றும் வர்த்தக முயற்சி அமைச்சர் தயா சிறித்த திசேரா, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கீதஞ்சலி உற்பட பலர் கலந்து கொண்டு குறித்த கறோல் நிகழ்வினை பார்வையிட்டனா.
அவ்விடத்தில் கறோல் நிகழ்வை பார்வையிட்ட சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னாரில் கிறிஸ்மஸ் கறோல் நிகழ்வு.படஇணைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 12, 2012
Rating:
No comments:
Post a Comment