மன்னார் பேராயரிடம் புலனாய்வினர் விசாரணை நடத்தப்பட்டமைக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்த வேண்டாம் என அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தமைக்காகவே அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இதற்கு முன்னர் சில தடவைகளும் மன்னார் ஆயரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தைரியமான முறையில் மன்னார் பேராயர் குரல் கொடுத்து வருவதாகவும், இது பெருமையளிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மன்னார் பேராயரிடம் புலனாய்வினர் விசாரணை நடத்தப்பட்டமைக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
December 30, 2012
Rating:

No comments:
Post a Comment