அண்மைய செய்திகள்

recent
-

மானியம் பெறமுடியாமல் தவிக்கும் முசலி-மணற்குளம் அல்-மினா கமஅமைப்பு

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்பட்ட புணைச்சிக்குளம் கிராம உத்தியேகத்தர் பிரிவில் மணற்குளம் அல்-மினா கமஅமைப்புக்கு கட்டுபட்டு சுமாராக 200 ஏக்கர் விவசாய நெற்செய்கை காணிகள் உள்ளது.
கடந்த வாரம் பல பிரதேசங்களில் தொடர்சியாக பெய்த மழையினால் மணற்குளம் மிள்குடியேற்ற கிராமம் அதிகமான பாதிப்புக்களை எதிர்கொண்டன.


அதிலும் சுமாராக 40-30 ஏக்கர் வரையான விவாசாய நெற்பயிற்செய்கை முற்றாக சேதமடைந்துள்ளது.

அழிவு சேதமாக சில நாட்கஞக்கு முன்பு பொற்கோணி யுPஊ யினால் 5 ஏக்கறுக்கு மட்டும் கிடைக்கப்பட்டுள்ளது.

இந்ந அழிவு நிவாரணம் போதுமானதாக இல்லை என மணற்குளம் அல்-மினா கமஅமைப்பு தலைவர் எம்.எம்.முஜாகித் தெரிவித்தார்.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிகொள்கின்றார்.



எஸ்.எச்.எம்.வாஜித்
மானியம் பெறமுடியாமல் தவிக்கும் முசலி-மணற்குளம் அல்-மினா கமஅமைப்பு Reviewed by Admin on December 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.