மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறந்து வைப்பு.- பட இணைப்பு.,
புதிதாக அமைக்கப்பட்ட குருசுக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இதன் போது அருட்தந்தையர்கள்,மக்கள் என ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.
மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறந்து வைப்பு.- பட இணைப்பு.,
Reviewed by NEWMANNAR
on
December 01, 2012
Rating:
No comments:
Post a Comment