குஞ்சுக்குளம் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் தொங்குப்பாலத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் சுமார் 12 அடிக்கு மேல் ஆற்றுநீர் பாய்ந்து கொண்டிருப்பதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார்.
இதனால் வாகனம் மற்றும் மக்களின் போக்குவரத்துக்கள் பெரிமளவில் பாதப்படைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மடு பிரதான வீதியில் இருந்து பெரிய குஞ்சுக்குளம், மாதா கிராமம், பெரிய முரிப்பு ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளில் தற்போது திருத்த வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அப்பகுதியூடாக காணப்படும் கட்டுக்கரை குளத்தின் துருசு பல வருடங்களாக சேதமடைந்த நிஇயில் காணப்படுகின்றது. இந்த நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தற்போது குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்துள்ளது.
இதனால் குஞ்சுக்குளம் தொங்கு பாலத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியூடாக ஆற்று நீர் சுமார் 12 அடிக்கு மேல் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
இதனால் வாகனம் மற்றும் மக்களின் போக்குவரத்துக்கள் தற்போது பெரிதளவில் பாதப்படைந்துள்ளதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லக்டன் டி சில்வா மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
December 20, 2012
Rating:

No comments:
Post a Comment