மன்னார் ஜோசப் மாஸ்ட்டர் ஞாபகார்த்த ஆங்கிலப் பாடசாலையின் வருடாந்த விழாவும் ஒளிவிழாவும்
மன்னார் ஜோசப் மாஸ்ட்டர் ஞாபகார்த்த ஆங்கிலப் பாடசாலையின் வருடாந்த விழாவும் ஒளிவிழாவும் 02.12.2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சர்வமதத் தலைவர்களும் அரச உத்தியோகத்தர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் முதன்முதலாக தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை ஆங்கில மொழியில் கற்பிக்கப்படும் ஒரு பாடசாலையாகும். இப் பாடசாலையின் அதிபராக அருட்சகோதரி ரூபராணி சேவையாற்றுகிறார். அதிபர் அவர்கள் பிள்ளைகளை ஆன்மீகரீதியான சிந்தனையுடன் வளர்த்து எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியோடு செயற்பட்டுவரும் ஒருவராவர்.
Iynkarasarma Chanthuru
மன்னார் ஜோசப் மாஸ்ட்டர் ஞாபகார்த்த ஆங்கிலப் பாடசாலையின் வருடாந்த விழாவும் ஒளிவிழாவும்
Reviewed by NEWMANNAR
on
December 03, 2012
Rating:
No comments:
Post a Comment