மன்னார் உட்பட 14 மாவட்டங்களில் சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகை!
14 மாவட்டங்களில் இன்று (25ஆம் திகதி ) சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகைகள் இடம் பெறவுள்ளன. இந்த தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலான இரண்டு மணி நேரம் குறித்த சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகை இடம் பெறும் எனவும் இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் ஊடக பணிப்பாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார்
இந்த சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகைகள் கடற்கரைகளை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலான இரண்டு மணி நேரம் குறித்த சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகை இடம் பெறும் எனவும் இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் ஊடக பணிப்பாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார்
இந்த சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகைகள் கடற்கரைகளை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் உட்பட 14 மாவட்டங்களில் சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகை!
Reviewed by Admin
on
January 25, 2013
Rating:

No comments:
Post a Comment