அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்களின் அத்துமீரறலை கண்டித்து மன்னார் முள்ளிக்குளத்தில் ஆரம்பமான நடைப்பவனி இன்று மன்னாரை வந்தடைந்தது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால்   மீன் வளம் அழிக்கப்படுவதை கண்டித்து போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட  நடைப்பவனி  கடந்த ஞாற்றுக்கிழமை  காலை 11-45 மணியளவில் முள்ளிக்குளம் கடற்கரையில் ஆரம்பமானது.







குறித்த அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் குறித்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவருடைய நடைப்பயணம் இன்று (29-01-2013) மாலை 3 மணியளவில் மன்னாரை வந்தடைந்தது.

இதன் போது அவருக்கு மன்னார் மீனவ சமூகம் பெரும் வரவேற்பை வழங்கினர்.

 -மாலை 3.30 மணியளவில் மன்னார் டெலிகொம் சந்தியில் இருந்து தாழ்வுபாடு வரை தனது நடைப்பயணத்தை  
மீன்டும் ஆரம்பித்துள்ளார்.



இந்திய மீனவர்களின் அத்துமீரறலை கண்டித்து மன்னார் முள்ளிக்குளத்தில் ஆரம்பமான நடைப்பவனி இன்று மன்னாரை வந்தடைந்தது. Reviewed by NEWMANNAR on January 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.