அண்மைய செய்திகள்

recent
-

பயணிக்க முடியாத நிலையில் இலந்தைக்குளம் வெளிமலைக்கான பிரதான வீதி (படங்கள் )


முசலி பிரதேசத்திற்கு உட்பட்ட ,இலந்தைக்குளம் வெளிமலைக்கான பிரதான பாதை மக்கள் பயணிக்க முடியாத நிலையில் குன்றும் குழியுமாக நீர் தேங்கி நிற்கும்  காட்சியளிக்கின்றது.இப்பாதை உடாக தினசரி பயணிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள்,வேலையாக்கள் என பலரும் பயணிக்கிள்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி முசலி பிரதேசத்தின் சுற்றுலாத் தளமான அல்லி ராணிக் கோட்டைக்கு இப்பாதையினுடாகவே பயணிக்க வேண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.








படமும் தகவலும் பண்டாரவெளி  பௌஸ்தீன் பமீஸ்


பயணிக்க முடியாத நிலையில் இலந்தைக்குளம் வெளிமலைக்கான பிரதான வீதி (படங்கள் ) Reviewed by NEWMANNAR on January 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.