நூலகமின்றி மக்கள் அவதி
வாசிப்பு உயிர்துடிப்பு மிக்க சமூகத்தின் அடி நாளமாகும்.அந்த அடிப்படையில் யுத்தத்தின் பின் தமது கிராமங்களில் மீளக்குடியமர்ந்து தற்போது முசலி பிரதேசத்தில் வசித்து வரும் மக்கள் நூலகமில்லை என அங்கலாக்கின்றனர்.
முசலி பிரதேசத்தின் சிலாவத்துறை.பண்டாரவளி,அகத்தி முறிப்பு,
மேத்தன்வளி,வேப்பங்குளம்,புனச்சி,பொற்கேணி,புதுவெளி,இலந்தைக்குளம்,தம்பட்டமுசலி கட்டு,மருதமடு,கரடிக்குளி.மருச்சிக்கட்டி,முசலி,கூளாங் குளம் போன்ற கிராமங்கத்தில் வசித்து வருபவர்களே நுலகமின்றி இருப்பதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
பண்டாரவளி பௌஸ்தீன் பமீஸ்
நூலகமின்றி மக்கள் அவதி
Reviewed by NEWMANNAR
on
January 26, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment