ஈருளி(Bicycle ) ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்:( 2ம் இணைப்பு )
புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா டி நோஷன்(வயது18) என்பவர்
இன்று காலை சித்தி விநாயகர் இந்து கல்லூரியின் விளையாட்டு போட்டியில் துவிச்சக்கர வண்டி ஓட்டத்திற்கு கலந்து கொள்ள சென்ற வேளை போட்டியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டு அவர சிகிச்சைக்காக வண்டியில் ஏற்றி மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது உயிர் இழந்துள்ளார் .
இனி மேலாவது
பாடசாலைகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் மாணவர்களை போட்டிகளிற்கு அழைக்கும் போது குறிப்பாக ஈருளி போட்டி ,மரதன் ஓட்டப்போட்டி மாணவர்களை அழைக்கும் போது மாணவர்களிடம் பூரண சம்மதம் பெறுவதுடன் மாணவரது உடல் நிலைமைகளையும் கருத்தில் கொள்ளல் அவசியமாகிறது , இவ்வாறு செயல்படுவதன் மூலம் இவ்வாறான உயிர் இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளலாம்
இனி மேலாவது
பாடசாலைகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் மாணவர்களை போட்டிகளிற்கு அழைக்கும் போது குறிப்பாக ஈருளி போட்டி ,மரதன் ஓட்டப்போட்டி மாணவர்களை அழைக்கும் போது மாணவர்களிடம் பூரண சம்மதம் பெறுவதுடன் மாணவரது உடல் நிலைமைகளையும் கருத்தில் கொள்ளல் அவசியமாகிறது , இவ்வாறு செயல்படுவதன் மூலம் இவ்வாறான உயிர் இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளலாம்
ஈருளி(Bicycle ) ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்:( 2ம் இணைப்பு )
Reviewed by NEWMANNAR
on
January 28, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment