வெள்ளத்தின் பின் தம்பனைக்குளம் கிராமம் எப்படி இருக்கு ? படமே செய்தி
இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த 360 குடும்பங்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.
தற்போது வெள்ள நீர் வடிந்தோடிய நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு வந்து துப்பரவு செய்கின்றமையினை படங்களில் காணலாம்.
வெள்ளத்தின் பின் தம்பனைக்குளம் கிராமம் எப்படி இருக்கு ? படமே செய்தி
Reviewed by NEWMANNAR
on
January 02, 2013
Rating:
No comments:
Post a Comment