அண்மைய செய்திகள்

recent
-

CandleAid Lanka அனுசரணையுடன் ம.து.ம.ச வழங்கும் வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித் திட்டம் – 2013

ம.து.ம.ச ,கண்டில் ஏயிட், வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான
 உதவித் திட்டம் – 2013



அன்புள்ள பாடசாலை அதிபர்களே!
2013-பல்கலைக்கழக அனுமதி பெற்ற வறிய மாணவர்களே!
ம.து.ம.ச ,கண்டில் ஏயிட், வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான
 உதவித் திட்டம் – 2013

கடந்த வருடம் பாடசாலை அதிபர்கள்ஃபங்குத் தந்தையர்ஃமாணவர்கள் தாம் பெற்ற க.பொ.த (உஃத) பெறுபேறு அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்து, தமது பெற்றோரின் வறுமைஃஇழப்புஃஇடப்பெயர்வு காரணமாக ம.து.ம.ச. விற்கு முன்னாள் செயலாளர் திரு. சின்கிளேயர் பீற்றர் உடன் தொடர்பு கொண்டு விண்ணப்பித்திருந்தீர்கள்.
தற்போது உங்களில் சிலர் பல்கலைக்கழக அனுமதி பெற்று, “வாழ்க்கைத்திறன்” பயிற்சி பெற்று வருகின்றீர்கள். உங்களுக்கு வறுமைஃஇழப்புஃஇடப்பெயர்வு காரணமாக “பல்கலைக்கழக மாணவ உதவி” தேவைப்படின், கீழ்க்கண்ட மாதிரிப் படிவத்தை பாவித்து சுயமாக கடிதம் எழுதி எமக்கு  15-02-2013ற்கு முன் தலைவர், ம.து.ம.ச. காரியாலயம், வயல் வீதி, மன்னார். என்ற முகவரிக்கு உடன் அனுப்பி வைக்கவும். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும். உங்கள் விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் கட்டாயமாக உள்ளடக்கப்படல் வேண்டும்.
1.    மாணவரின் முழுப்பெயர்: …………………………………………………….
2.    முகவரி,…………தொ.பே.இல,…………… மின் அஞ்சல்,……………………………
3.    பல்கலைக்கழக கற்கை நெறி,……………………………… பதிவு இலக்கம்,………………………..
4.    பல்கலைக்கழகம்,………………………. இடம்,…………………… விலாசம்,………………………. பிரிவு,……………….
5.    உங்கள் குடும்ப விபரம்: உறுப்பினர்கள் விபரம்ஃபெற்றோரின் நிதி நிலைமை, பாதிப்பு போன்றவைகள் விபரமாக குறிக்கப்படல் வேண்டும்.
குறிப்பு: பெற்றோரின் வருமானம் தொடர்பில் பு.ளு இன் சிபாரிசு அவசியம் பெறப்படல் வேண்டும். மாதிரி விண்ணப்பபடிவம் (ஆங்கிலம்) இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது.

………………………………………….
வண.பிதா. சேவியர் குரூஸ்
  தலைவர் ம.து.ம.ச.


Sample Format;                                                                     ————————————
                                                                                                ———————————–
                                                                                                ————————————-

Ms.Dil Jayawardene
CANDLE AID LANKA,
21/4, DHARMARATNE AVENUE,
RAWATHWATTE, MORATUWA.
Through:  President, MARR, Mannar.

Destitute Children University Educational Grant – 2013

Reference to your request through Mr. Sinclair Peter, MARR, Mannar, herewith I am giving our family background and my university carrier details to you. I humbly request you to consider my application for your Candle-Aid University Grant Please.

Thank You.

  1. Student’s full name        :……………………………………………………………………………………
  2. Residential address         :……………………………………………………………………………………
  3. Details of degree             :……………………………………………………………………………………
  4. University Admission Number / Date & Place Leadership training underwent     …………………………………………………………………………
  5. Probable University        you may be called    ………………………………………………………………….
  6. Student’s family background      :
a)      Parents (family members details)
………………………………………………………………………………………………………………………………..
b)      Parents income (monthly)
…………………………………………………………………………………………………………………………………..
c)       Affected due War/Tsunami/Displacement (in details)
……………………………………………………………………………………………………………………………………
………………………………..                                                                                                             ……………………….
 Signature of Applicant                                                                                                         Date
Note: Income to be certified by G.S.N. of the area (GSN Recommendation in Detail Please)

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………..

……………………………………….                                                                                                             ………………………

Signature of G.S.N.                                                                                                                         Date

( Only those who have been called for Leadership training and most deserving  Very  poor  students could apply pl)

CandleAid Lanka அனுசரணையுடன் ம.து.ம.ச வழங்கும் வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித் திட்டம் – 2013 Reviewed by NEWMANNAR on February 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.