பள்ளிவாசல் திறப்பு நிகழ்வு
ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முகம்மதிய்யா உதவியுடன் முசலி வேப்பங்குளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி பள்ளிவாசல் எதிர் வரும் 08:02:2013 வெள்ளிக் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
அன்று ஜீம்மா உரையை மௌலவி A.L.. பீர் முகம்மது காஸிமி அவர்களும் ஜீம்மா தொழுகையின் பின் சிறப்புரையை மௌலவி N.Pஅபுபக்கர் சித்திக் மதனி அவர்களும் நன்றியுரையை மௌலவி M.J.M றிஸ்வான் மதனி அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முகம்மதிய்யாவும் வேப்பங்குளம் ஜீம்மா பள்ளிவாசலும் மேற்கொண்டுள்ளது இந்நிகழ்விற்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைபப்பு விடுக்கின்றனர்
பள்ளிவாசல் திறப்பு நிகழ்வு
Reviewed by NEWMANNAR
on
February 02, 2013
Rating:

No comments:
Post a Comment