மன்/புதுக்குடியிருப்பு அல்-ஹனிப் முன்பள்ளி சிறார்களுக்கு மன்னார் சர்வோதையம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.(படங்கள் )

புதுக்குடியிருப்பு அல்-ஹனிப் முன்பள்ளியில் கல்வி கற்கும் 46 சிறார்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களின் புத்தகப்பை,பென்சில்,கொப்பி உற்பட பல பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளர்.
குறித்த பொருட்களை மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பின் இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன்,சர்வோதைய அமைப்பின் சமூக வேளைத்திட்ட இணைப்பாளர் எஸ்.கனேஸ்,மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எச்.எம்.கமீம் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.
(மன்னார் நிருபர் சச்சிதானந்தன் சுதர்சன்)
மன்/புதுக்குடியிருப்பு அல்-ஹனிப் முன்பள்ளி சிறார்களுக்கு மன்னார் சர்வோதையம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.(படங்கள் )
Reviewed by Admin
on
February 22, 2013
Rating:

No comments:
Post a Comment