மன்னாரில் கிராம மட்டங்களில் குற்றச் செயல்களை தடுக்க கிராம மட்ட பிரதி நிதிகளுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு

இதன் போது வட கிழக்கு சர்வோதைய நீதிச் சேவை இயக்கத்தின் நிகழ்ச்சித்தட்ட அதிகாரி என்.எம்.குனதிலக்க, சர்வோதைய அமைப்பின் சமூக வேளைத்திட்ட இணைப்பாளர் எஸ்.கனேஸ் மற்றும் கிராம மட்டங்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
((மன்னார் நிருபர் சச்சிதானந்தன் சுதர்சன்)
மன்னாரில் கிராம மட்டங்களில் குற்றச் செயல்களை தடுக்க கிராம மட்ட பிரதி நிதிகளுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு
Reviewed by Admin
on
February 22, 2013
Rating:

No comments:
Post a Comment