அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்.
மன்னாரை பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் கொண்ட சீறினிவாசன் பிலோரினா சரஸ்வதி தம்பதிகளின் புதல்வன் சீறினிவாசன் யுகேந்திரா அண்மையில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் அகில இலங்கை சமாதான நீதவானாக மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இவர் மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பின் இணைப்பாளராவர்.
அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்.
Reviewed by NEWMANNAR
on
February 05, 2013
Rating:
No comments:
Post a Comment