2011 உயர்தரத்தில் தோற்றிய மாணவ மாணவியருக்கு நான்கு தடவைகள் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி
குறிப்பாக 2011ம் ஆண்டு இசட் ஸ்கோர் புள்ளி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கே இவ்வாறு விசேட சலுகைகள் வழங்கப்பட உள்ளது. 2013-2014ம் கல்வி ஆண்டுக்காக பழைய பாடத்திட்டத்தில் இம்முறை இறுதியாக பரீட்சைக்குத் தோற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இசட் புள்ளி குளறுபடிகளினல் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு நியாயம் வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2011 உயர்தரத்தில் தோற்றிய மாணவ மாணவியருக்கு நான்கு தடவைகள் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி
Reviewed by Admin
on
February 22, 2013
Rating:

No comments:
Post a Comment