மன்-அல்-அஸ்ஹர் ம.வி பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி.(படங்கள் )
மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி நவோதய பாடசாலையின் 2013 ஆம் ஆண்டிற்காண இல்ல விளையாட்டுப்போட்டியின் இருதி நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை(11-03-2013) மாலை பாடசாலை முதல்வர் எம்.யூனுஸ் மாஹிர் தலைமையில் இடம் பெற்றது.
பிரதம விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டர்.
இதன் போது பல தரப்பட்ட அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
மன்-அல்-அஸ்ஹர் ம.வி பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி.(படங்கள் )
Reviewed by Admin
on
March 12, 2013
Rating:
No comments:
Post a Comment