மன்னார் மாவட்ட தேசிய ஒத்துழைப்பு பேரவையினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
மன்னார் மாவட்ட தேசிய ஒத்துழைப்பு பேரவையினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 11 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற உள்ளது
மன்னார் மாவட்டத்தில் 10 கிராமங்களை தெரிவு செய்து மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதில் ஓர் அங்கமான 50 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகளையும் இன் நிகழ்வில் வழங்க உள்ளனர்
இன் நிகழ்வில் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட தேசிய ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் சுனேஸ்சூசை தெரிவித்துள்ளார்
மன்னார் மாவட்டத்தில் 10 கிராமங்களை தெரிவு செய்து மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதில் ஓர் அங்கமான 50 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகளையும் இன் நிகழ்வில் வழங்க உள்ளனர்
இன் நிகழ்வில் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட தேசிய ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் சுனேஸ்சூசை தெரிவித்துள்ளார்
மன்னார் மாவட்ட தேசிய ஒத்துழைப்பு பேரவையினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
Reviewed by Admin
on
March 15, 2013
Rating:

No comments:
Post a Comment