பொது பல சேனாவின் பௌத்த கலாசார மத்திய நிலயத்தை திறந்து வைத்தார் கோத்தபாய

ஜேர்மன் அரசின் நிதியுதவியுடன் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் ஆகியோர் உரையாற்றினர்.
பொது பல சேனாவின் பௌத்த கலாசார மத்திய நிலயத்தை திறந்து வைத்தார் கோத்தபாய
Reviewed by Admin
on
March 09, 2013
Rating:

No comments:
Post a Comment