நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு: இளைஞனுக்கு கடூழிய சிறை
.jpg)
மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் வழக்கு ஒன்றிற்காக நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது குறித்த இளைஞன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடுந்தொனியில் சத்தம் போட்டு கூக்குரலிட்டார்.
இதனையடுத்தே குறித்த இளைஞனுக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையையும் மற்றுமொரு வருட கடூழிய சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு: இளைஞனுக்கு கடூழிய சிறை
Reviewed by NEWMANNAR
on
March 14, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment