புனித தவக்காலத்தை ஒட்டிய திருப்பாடுகளின் காட்சி நடைபெறவுள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். சாம்பல் புதன்
தொடங்கி உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது. கிறிஸ்தவர்கள்
தாங்கள் வாழும் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துப் பார்த்து, அவ்வாழ்வில் உள்ள
குறைகளை, தீமைகளை, பாவங்களை எல்லாம் எண்ணி, மனம் வருந்தி இறைவனிடம்
மன்னிப்பு வேண்டும் ஒரு புனிதமான காலம்.
இப் புனித காலத்தினை ஒட்டியதாக “போர்க்களத்தில் புன்னகை” எனும் திருப்பாடுகளின் காட்சி உயிலங்குளம் பங்கின் சார்பில் எதிர்வரும் 17.03.2013 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மாலை 07.00 மணிக்கு மணற்குளம், உயிலங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
புனித தவக்காலத்தை ஒட்டிய திருப்பாடுகளின் காட்சி நடைபெறவுள்ளது.
Reviewed by மன்னார் மன்னன்
on
March 09, 2013
Rating:
No comments:
Post a Comment