மன்னார் தமிழ் சங்கத்தின் பொதுக்கூட்டம் 4 வருடங்களின் பின் கூட்டப்பட்டு புதிய நிர்வாகக்குழு தெரிவு ..

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்:
- தலைவர்: அருட்பணி. தமிழ்நேசன்
- சிரேஷ்ட துணைத்தலைவர்: ஜனாப்.மக்கள் காதர்
- துணைத்தலைவர் : மகாஸ்ரீ தர்மகுமார குருக்கள்
- பொதுச்செயலாளர்: திரு. சிவானந்தன்
- துணைப் பொதுச்செயலாளர்: திருமதி. பெப்பி லெம்பர்ட்
- நிர்வாகச்செயலாளர்: திரு . மன்னார் அமுதன்
- நிதிச்செயலாளர்: ஜனாப். எஸ்.எச்.எம்.ஷிஹார்
மேலும் திரு.ராதா பெர்னாண்டோ, திரு.சிந்தாத்துரை, திரு.மாசிலாமணி, திரு.என்.தங்கராசா ஆகியோர் நிர்வாக அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
-மன்னார் அமுதன்-
மன்னார் தமிழ் சங்கத்தின் பொதுக்கூட்டம் 4 வருடங்களின் பின் கூட்டப்பட்டு புதிய நிர்வாகக்குழு தெரிவு ..
Reviewed by NEWMANNAR
on
April 26, 2013
Rating:

No comments:
Post a Comment