காதல் தோல்வியால் மன்னாரைச் சேர்ந்த யாழ் -பல் .மாணவன் தற்கொலை

யாழ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் 3ம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனின் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காதல் தோல்வியால் மன்னாரைச் சேர்ந்த யாழ் -பல் .மாணவன் தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
April 26, 2013
Rating:

No comments:
Post a Comment