மீள்குடியேற்ற அமைச்சினால் நாடத்தப்பட்ட புத்தாண்டு விழா (பட இணைப்பு)
மீள்குடியேற்ற அமைச்சின் விழா ஏற்பாட்பாட்டு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2013 தமிழ்.சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை 10.30 மணியளவில் அமைச்சின் செயலாளர் திரு. ஜனக சுகததஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
சிறப்பு நிகழ்ச்சிகளாக
1. மங்கள விளக்கேற்றல்
2. வரவேற்புரை
3.சங்கீதக்கதிரைப் போட்டி
4. அழகிய சிரிப்பு ஆண்கள்
5. ஆண் அழகன் போட்டி
6. பப்பாசி விதை எண்ணுதல்
7. புத்தாண்டு விருந்தோம்பல்
இதே போன்று இன்னும் அதிகமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன விழாவில் முஸ்லிம்.சிங்கள மற்றும் தழிழ் உத்தியோகத்தர்கள் போட்டியில் கலந்தனர்
அத்தோடு மிள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் திரு.புத்திபஸ்ச பெரும அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.நயுமுதின் (நளிமி) மற்றும் உத்தியேகத்தர்கள் கலந்து கொண்டனர் அமைச்சின் செயலாளரினால் போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டுது. 2 மணியளவில் அனைத்து நிகழ்ச்சிகள் நன்றி உரையுடன் நிறைவடைந்தன
எஸ்.எச்.எம்.வாஜித்
மீள்குடியேற்ற அமைச்சினால் நாடத்தப்பட்ட புத்தாண்டு விழா (பட இணைப்பு)
Reviewed by Admin
on
April 24, 2013
Rating:

No comments:
Post a Comment