சிறைக் கைதிகளுக்கு ஒருவாரம் விடுமுறை
நன்னடத்தை அடிப்படையில் கைதிகளுக்கு ஒருவார விடுமுறை மன்னிப்பு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக சிபாரிசு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். ஒருவாரகால விடுமுறை மன்னிப்பு காலத்தை எதிர்காலத்தில் நீடிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார்.
இதேவேளை சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய உறவினர்கள் கைதிகளுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா்ர.
சிறைக் கைதிகளுக்கு ஒருவாரம் விடுமுறை
Reviewed by Admin
on
April 13, 2013
Rating:
No comments:
Post a Comment