மன்னார்-முசலி பிரதேச விதிகளுக்கு பெயர் பலகை பொருத்துவது எப்போது..?
மன்னார்-முசலி பிரதேச விதிகளுக்கு பெயர் பலகை பொருத்துவது எப்போது?

முசலி பிரதேசத்தில் உள்ள பிரதேச விதிகள் சபையின் ஆதன இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளன சிலாவத்துறை.பொற்கேனி இது போன்ற இன்னும் பல விதிகளின் பெயர் இடப்பில் உள்ளன பெயர் பலகை பொருத்தாமையினால் பல இடங்களில் இருந்து வருகின்ற பயணிகள்.தபால் உழியர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பல வருடகாலமாக அசெரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மன்னார் மாவட்டதில் யுத்ததினால் அதிகமான பாதிப்புக்களை எதிரகொண்ட பிரதேசமாக முசலி காணப்படுகின்றது.கடந்த முறை நடைபெற்ற பிரதேச சபை தேர்தலின் முலம் நிரவாகம் சிராக நடைபெருகின்ற போதும் சில வேலை திட்டங்களை பிரதேச சபை செயலாளர் பக்கசார்ப்பாக நடந்து கொள்கின்றார் என மக்கள் கவலை அடைகின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
எஸ்.எச்.வாஜித்
மன்னார்-முசலி பிரதேச விதிகளுக்கு பெயர் பலகை பொருத்துவது எப்போது..?
Reviewed by NEWMANNAR
on
April 14, 2013
Rating:

No comments:
Post a Comment