மன்/பண்டாரவெளி அ.மு.க.பாடசாலையில் க.பொ.த. உயர்தரம் ஆரம்பம்
கற்பிக்கப்படும் பாடங்களும் ஆசிரியர்களும் வருமாறு
பாடங்கள் ஆசிரியர்கள்
அரசியல் விஞ்ஞானம் எ.சி.எம்.நஸீம் (பி.ஏ), கே.வை.அறபாத் (பி.ஏ)
வரலாறு எப்.டி.வசந்தகுமார் (பி.ஏ),எஸ்.அஹிலன் (பி.ஏ)
தமிழ் எஸ்.எம்.றின்சானா (பயிற்),எப்.எம்.ஜௌசி (பயிற்)
சித்திரம் எஸ்.அஹிலன் (பி.ஏ)
புவியியல் என்.எம்.நுஸ்கி (பி.ஏ)
பொருளியல் ஏ.லபீரா (பி.ஏ), என்.பி.எம்.சாஜில் (பி.ஏ)
இஸ்லாமிய நாகரீகம் ,இஸ்லாம் கே.வை.அறபாத் (பி.ஏ), ஏ.லபீரா (பி.ஏ)
வணிகக் கல்வி எச்.எம்.உவைஸ் (பீ.கொம்)
2012 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் முசலிப்பிரதேச பாடசாலைகளில் 67 வீதம் எமது பாடசாலையில் மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக மன்/பண்டாரவெளி அ.மு.க.பாடசாலையின் அதிபர் எச்.எம்.உவைஸ் (பீ.கொம்); குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எச்.எம்.வாஜித்
மன்/பண்டாரவெளி அ.மு.க.பாடசாலையில் க.பொ.த. உயர்தரம் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
April 18, 2013
Rating:
No comments:
Post a Comment