தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) புதிய நிர்வாகிகள் தெரிவு
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் 8 ஆவது தேசிய மாநாட்டின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தெரிவை தமிழீழ விடுதலை இயக்கத்திம்(டெலோ)வின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ளர்.
செயலாளர் நாயகம்:-ஹென்றி மகேந்திரன்,முன்னால் கல்முனை மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர்
தேசிய அமைப்பாளர்-எம்.கே.சிவாஜிலிங் கம்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்.
பொருளாளர்:-விந்தன் கனகரத்தினம்,யாழ் மாநகர சபை உறுப்பினர்
உப தலைவர்கள்:-நித்தியானந்தம் இந்திரகுமார்(பிரசன்னா) கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கோவிந்தன் கருனாகரன்(ஜனா),கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
நிர்வாக செயலாளர்:-பி.நித்தியானந்தம்(நி த்தி மாஸ்டர்)
பிரச்சார செயலாளர்:-செல்வி விஜயமாலா
சர்வதேச அமைப்பாளர்:-வி.சிறிகரன்(சுதன்)
இவர்களுடன் தலைமைக்குழு உறுப்பினர்கள்
என்.சிறிக்காந்தா ,முன்னார் பாராளுமன்ற உறுப்பினர்,சிரேஸ்ட சட்டத்தரனி
எஸ்.வினோ நோகராதலிங்கம்,பாராளுமன்ற உறுப்பினர்
சத்திய சீலராஜா ரூபராஜா,முன்னால் திருமலை நகர சபை உறுப்பினர்
எஸ்.சிறிஸ்கந்தராஜா(காந்தன்)
கே.கனேசலிங்கம்(சொக்கன்)
ஆர்.விஜயரட்னம்(இளங்கோ)
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) புதிய நிர்வாகிகள் தெரிவு
Reviewed by NEWMANNAR
on
April 10, 2013
Rating:

No comments:
Post a Comment