நாய்க்கூண்டு அறையில் சவுதியில் சித்திரவதை செய்யப்படும் இலங்கைப் பணிப் பெண்கள்! -Video

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இவ்வாறான துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அண்மையில் நாட்டிற்கு வருகைத் தந்த குறித்த இலங்கையர் நியூஸ்பெஸ்டுக்கு இந்த காட்சிகளை வழங்கினார்.
சவுதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள இந்தக் கட்டடத் தொகுதியில் பணிப் பெண்ணாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்க மறுப்பு வெளியிட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாய்க்கூண்டு அறையில் சவுதியில் சித்திரவதை செய்யப்படும் இலங்கைப் பணிப் பெண்கள்! -Video
Reviewed by NEWMANNAR
on
April 08, 2013
Rating:

No comments:
Post a Comment