இலங்கை மீனவர்கள் விடுதலை
இந்திய கடற்பரப்பினுள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி, அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு மீன்பிடி படகுகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்த மீனவர்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மீனவர்கள் தொடர்பிலான ஏதேனும் தகவல்களை நாரா நிறுவனத்தின் மீனவர் தகவல் நிலையத்தில் 071 010 10 10 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Reviewed by Admin
on
May 10, 2013
Rating:
No comments:
Post a Comment