பரிதவிக்கும் 30 ஆயிரம் பேர்: உத்தரகண்டில் பலத்த மழையால் மீட்பு சுணக்கம்

உத்தரகண்ட் மாநிலம், 93 சதவீதம் மலைகளும், அதில், 64 சதவீதம் அடர்ந்த காடுகளும் கொண்டது. அங்கு அமைந்துள்ள சிவபெருமானின் வழிபாட்டுத் தலங்களில், வழிபடச் சென்ற பக்தர்கள் மற்றும் அங்கு வசித்த பொதுமக்கள், கடந்த, ஏழு நாட்களாக சொல்லொணாத் துயரம் அனுபவித்து வருகின்றனர்.
"மனிதன் இயற்கையை அழித்தான் ,,இயற்கை மனிதனை அழிக்கின்றது "
பரிதவிக்கும் 30 ஆயிரம் பேர்: உத்தரகண்டில் பலத்த மழையால் மீட்பு சுணக்கம்
Reviewed by Admin
on
June 24, 2013
Rating:

No comments:
Post a Comment