சர்வதேச குருதி கொடையாளர் தினம் இன்று
சர்வதேச குருதி கொடையாளர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கையில் தேசிய குருதி மாற்று பிரயோக சேவையினரால் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் சிறப்பான முறையில் இந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச குருதி கொடையாளர் தினத்தில் தன்னலம் கருதாது பிறர் நலமே பெரிது எண்ணி தியாக உணர்வுடன் பலதரப்பட்ட நோயாளர்களின் உயிரை காப்பதற்காக இரத்த தானம் செய்யப்படுகின்றது.
இரத்த தானத்தினால் கொடையாளரின் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்டுகிறார், யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பி.கலைச்செல்வி. இதேவேளை குருதி கொடையாளர் தின வைபவம் அலரி மாளிகையில் இன்று நடைபெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
June 14, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment