வாக்காளர் பெயர்பட்டியல் காட்சிப்படுத்தப்படவுள்ளது - தேர்தல்கள் செயலகம்
எவருடைய பெயராவது பதிவு செய்யப்படவில்லை எனில், அதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு இன்று முதல் ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் R.M.A.I.ரத்நாயக்க தெரிவித்தார்.
குறித்த பெயர்கள் 2012ஆம் ஆண்டுக்கான பெயர்பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும் என அவர் மேலும் கூறினார்.
வாக்காளர் பெயர்பட்டியல் காட்சிப்படுத்தப்படவுள்ளது - தேர்தல்கள் செயலகம்
Reviewed by Admin
on
July 03, 2013
Rating:

No comments:
Post a Comment