மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் புதிய அரச அதிபர் நியமனம்.
அதே வேளை மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த எம்.தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை மன்னார் மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் புதிய அரச அதிபர் நியமனம்.
Reviewed by Admin
on
July 13, 2013
Rating:
Reviewed by Admin
on
July 13, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment