வன்னியில் போலி நாணயத்தாள்கள் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க எச்சரிக்கை.
இந் நிலையில் கிளிநொச்சி வேராவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு கள்ளநோட்டு வைத்திருந்த நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து விசுவமடு வரையான பகுதிகளிலேயே கள்ள நோட்டுக்களின் பாவனை அதிகளவில் காணப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்தே மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வன்னியில் போலி நாணயத்தாள்கள் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க எச்சரிக்கை.
Reviewed by Admin
on
July 24, 2013
Rating:

No comments:
Post a Comment