ஆறு மாதங்களில் 625 குழந்தைகளுக்கு சின்னம்மை நோய்
இந்தக் குழந்தைகள் அனைவரும் ஆறு மாதங்களுக்கும் 12 மாதத்திற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த குழந்தைகளே சின்னம்மையால் அதிகளவில் பீடிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் இந்த நோய்த் தாக்கத்திற்கு இலக்கான 168 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களில் 625 குழந்தைகளுக்கு சின்னம்மை நோய்
Reviewed by Admin
on
July 06, 2013
Rating:
No comments:
Post a Comment