முகூர்த்தத்துக்கு தயாராகவிருந்த மணமகன் விபத்தில் காயம்
சம்பவத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி மூர்த்தி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், இன்று திருமண பந்தத்தில் ஈடுபடவிருந்த நிலையிலேயே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு நகரிலிருந்து கல்லடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் கல்லடியிலிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் கல்லடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகூர்த்தத்துக்கு தயாராகவிருந்த மணமகன் விபத்தில் காயம்
Reviewed by Admin
on
July 06, 2013
Rating:
No comments:
Post a Comment