அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ள பாப்பரசர்

பாப்பரசர் பிரான்ஸிஸ் அடுத்து வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


டைம்ஸ் ஒப் இஸ்ரேல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த விஜயம் அமையுமானால் அது இலங்கைக்கு செல்லும் மூன்றாவது பாப்பரசராக பிரான்ஸிஸ் கருதப்படுவார்.

 1977ம் ஆண்டு முதன்முறையாக நான்காவது போல் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

 1995ம் ஆண்டு பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக அவர் குண்டு துளைக்காத வாகனத்திலேயே இலங்கையில் பயணம் செய்யவேண்டியிருந்தது.

இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ள பாப்பரசர் Reviewed by Admin on July 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.