மடு வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்ற சேவைநலன் பாராட்டு விழா
இதன் போது மடு வலயக்கல்வி அலுவலகத்தில் தமது சிறப்பான சேவையினை ஆற்றி ஓய்வு பெற்ற மற்றும் மாற்றலாகிச் சென்ற 25 அலுவலகர்களும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வானது மடு வலயக்கல்வி அலுவலகத்தின் நலன்புரிச் சங்கத்தலைவர் திரு. எஸ். விஸ்வராஜா தலைமையில் நடைபெற்றது. விருந்தினர் கௌரவிப்பைத் தொடர்ந்து மதிய போசன விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
மடு வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்ற சேவைநலன் பாராட்டு விழா
Reviewed by Admin
on
July 25, 2013
Rating:

No comments:
Post a Comment